கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பாராட்டு தெரிவித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!


கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 498 மதிப்பெண்கள் பெற்ற மாணவி  வி.இந்துஜா அவர்களையும், 495 மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்கள். ஜி.பவித்ரா, என்.எஸ்.தீபனா ஸ்ரீ, பி.தீபதர்ஷினி,  பி.பிரியதர்ஷினி, கே. சபீதா,  பி.எஸ்.சர்வேஸ்வரன், பி.எஸ்.தர்ஷனா, எஸ். தர்ஷினி ஸ்ரீ ஆகியோரையும், 494 மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்கள். கே.தீபனா, ஆர். சுதிக்‌ஷா, எஸ். ஆதிசிவன், எஸ். அர்ச்சனா, எம்.பி.செல்வதமிழ், எஸ். ஸ்ரீகவி,  எம். ஹரிஹரசுதன் மற்றும் எம். தனவர்ஷிணி ஆகியோரையும், 491 மதிப்பெண்கள் பெற்ற எம்.பாலாஜி, 490 மதிப்பெண்கள் பெற்ற  எம்.எஸ்.அப்ரா யாஸ்மின், 487 மதிப்பெண்கள் பெற்ற எம். அஹீனா மற்றும் எம். அக்சயஸ்ரீ,  484 மதிப்பெண்கள் எஸ். பவித்ரா ஆகியோரை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நேரில் சந்தித்து பரிசளித்து பாராட்டி, எனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!