கடலூர் - நீட் தேர்வு மையத்தை பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள்  திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நீட் தேர்வு மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!