பண்ருட்டி திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு குறித்து விசாரணை வேண்டி கோரிக்கை விடுத்த பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பினர்!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல் - முறைகேடு குறித்து தொடர் விசாரணைகள் - போராட்டங்களை, பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பினர் நடத்தி வரும் சூழலில், எதிர்வரும் 21.5.25 ம் தேதி , சென்னை, அறநிலைய துறை ஆணையர் அலுவலகம் முன், போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 


இதற்கிடையில், இன்று மாலை 5 மணிக்கு, அறநிலைய துறை ஆணையர். ஸ்ரீதரன், கூடுதல் ஆணையர்கள் . டாக்டர் பழனி, திருமதி திருமகள், ஆகியோருடன், பொது நல அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்து ஒவ்வொன்றாக விவாதித்து, 2 வாரத்திற்குள் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர் ஆகையால் 21 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!