கடலூர் - மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்!



கடலூர் (DISHA) மாவட்ட ஆட்சியர் முதன்மை கூட்ட அரங்கில், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு  கூட்டம் நடைபெற்றது. இந்த DISHA குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

உடன் குழுவின் தலைவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் உறுப்பினர்கள் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாநகர மேயர். சுந்தரி ராஜா, கடலூர் மாநகர ஆணையர். அனு, கடலூர் மாநகர துணை மேயர் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!