சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உணவகத்தை திறந்து வைத்த மாநகர காவல் ஆணையர் அருண்!




சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  உணவகத்தை சென்னை மாநகர காவல் ஆணையர்.அருண் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தினகரன் நிர்வாக இயக்குநர். ஆர்.எம்.ஆர்.ரமேஷ்,. நக்கீரன் கோபால், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் . அருண்ராம், நியூஸ் 7 இயக்குநர் . சுப்பிரமணி, குமுதம் குழும இயக்குநர். வரதராஜன், இந்து துணை அசிரியர். சுரேஷ்குமார், தினமலர் செய்தி ஆசிரியர் . விக்கேஷ், ஜூனியர் விகடம் ஆசிரியர் . கலைச்செல்வன், சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர். சுப்பிரமணி, மற்றும் பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!