கடலூர் அருகே பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உதவி ஆய்வாளருக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக