அரக்கோணத்தில் திமுக நிர்வாகி தெய்வ செயல் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தெய்வச் செயல்  என்பவர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம் பெண் புகார் அளித்ததை தொடர்ந்து திமுக நிர்வாகி தேய்வச் செயல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி. எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!