கடலூரில் அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் ஆய்வு செய்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர். வேல்முருகன் .எம். எல். ஏ!
அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்று கடலூர் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது கடலூரில் 49.10 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 24 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 155 காவலர்களுக்கான குடியிருப்பினை பார்வையிட்டு பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாஎன்பது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ. அவர்கள்ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்துஅரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்று கடலூர் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது விருத்தாசலம் நகரத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததோடு தேவையான மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் அங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்திட அறிவுறுத்தினார்.
பின்பு அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் கடலூர் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது சமீபத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் காயங்கள் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய லாயல் ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டு விபத்துக்கு காரமான கொதிகலன் உள்ளிட்ட தளவாடங்களை பார்வையிட்டு குழு முன்னரே அறிவுறுத்தியிருந்தபடி சேதமடைந்த கொதிகலன் உள்ளிட்ட தளவாடங்களை உரிய முறையில் பராமரிக்காமலும் புதுப்பிக்கமலும் மெத்தன போக்குடன் செயல்பட்டு வரும் நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார்
அதனைத் தொடர்ந்துஅரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் கடலூர் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது கடலூரில் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும்,தொழிற்சாலையின் கொதிகலன் உள்ளிட்ட தளவாடங்கள் பாதுகாப்பான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்று கடலூர் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது கடலூரில் 49.10 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 24 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 155 காவலர்களுக்கான குடியிருப்பினை பார்வையிட்டு பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர்அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் கடலூர் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது விருத்தாசலம் நகரத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததோடு தேவையான மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் அங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்திட அறிவுறுத்தினோம். அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்று கடலூர் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது சமயத்தில் சமீபத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் காயங்கள் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய லாயல் ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டு விபத்துக்கு காரமான கொதிகலன் உள்ளிட்ட தளவாடங்களை பார்வையிட்டு குழு முன்னரே அறிவுறுத்தியிருந்தபடி சேதமடைந்த கொதிகலன் உள்ளிட்ட தளவாடங்களை உரிய முறையில் பராமரிக்காமலும் புதுப்பிக்கமலும் மெத்தன போக்குடன் செயல்பட்டு வரும் நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார் .
அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் கடலூர் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது கடலூரில் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும்,தொழிற்சாலையின் கொதிகலன் உள்ளிட்ட தளவாடங்கள் பாதுகாப்பான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ார். அதனைத் தொடர்ந்து அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் கடலூர் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது கடலூரில் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும்,தொழிற்சாலையின் கொதிகலன் உள்ளிட்ட தளவாடங்கள் பாதுகாப்பான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார் .சிப்காட் தொழில் வளாகத்தில் இயங்கும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர்/பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர். வேல்முருகன் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள். எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), இரா.அருள் (சேலம் மேற்கு), மு.சக்ரபாணி (வானூர்), எம்.பூமிநாதன் (மதுரை தெற்கு), சா.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணாநகர்), .எஸ்.ஜெயக்குமார் (பெருந்துரை) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம. சிந்தனைச்செல்வன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.






மென்மேலும் இதுபோன்ற பதிவுகள் பதிவு செய்ய விரும்புகிறேன்
பதிலளிநீக்கு