கரூர் மாவட்ட பாஜக முண்ணனி நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!


கரூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் பாஜக கிழக்கு மண்டல தலைவர். சரவணகுமார் அவர்கள் தலைமையில், பாஜக கிழக்கு மண்டல துணைத் தலைவர். அருள்தாஸ், பாஜக மாவட்ட மகளிர் அணிச் செயலாளர். ஜெயந்தி, பாஜக கிழக்கு மண்டல துணை தலைவர். ரமேஷ்,  சக்தி கேந்திர பொறுப்பாளர். வினோத்குமார்,  மகளிர் அணி மண்டல செயற்குழு உறுப்பினர். காவியா,  விவசாய அணி 

பொறுப்பாளர். சுந்தர்ராஜன்,  கிளைச் தலைவர். சதானந்தம், சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர். அப்துல்லா உள்ளிட்ட பல முண்ணனி நிர்வாகிகள் இன்று முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் பாஜகவிலிருந்து விலகி திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!