பண்ருட்டியில் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு திருவதிகை விரட்டானேசுவரர் திருக்கோவிலில் பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனை!


கடலூர் மாவட்டம், கழக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற விரட்டானேசுவரர்  திருக்கோவிலில் பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக மகளிர் அணி துணைச் செயலாளர்  சத்யா பன்னீர்செல்வம் ஏற்பாட்டில்  சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் கழக பொதுச் செயலாளர்  நெடிய புகழுடன் நலமோடு நீடூ வாழவும் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் கழக ஆட்சி அமைந்து கழக பொதுச்செயலாளர்  எடப்பாடியார் முதலமைச்சராவதற்கும்  எல்லையில் உள்ள நமது நாட்டின் ராணுவ வீரர்களும் நலம் பெற கோ பூஜை, பள்ளி அறை பூஜை,  மூலவர் அபிஷேக தீபாராதனை  பெரியநாயகி அம்பாள் தீபாரதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் முன்னால் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!