செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட பரிந்துரை செய்த அமைச்சர் எ.வ வேலு அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த செங்கம் எம்எல்ஏ மு.பெ. கிரி!


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட பரிந்துரை செய்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு_எ_வ_வேலு., அவர்களை மாவட்ட கழக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு_பெ_கிரி_MLA அவர்களின் தலைமையில் நகர மன்ற தலைவர் (ம) உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, நகர மன்ற தலைவர் எச்சாதிக்பாட்ஷா, நகர செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஆணையாளர் என பலர் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!