பண்ருட்டி நகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் ஓட்டுநர் ரவி அவர்களுக்கு பணி நிறைவு உபசரிப்பு விழா! நகர் மன்ற தலைவர்.க ராஜேந்திரன் பங்கேற்பு!!



கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சியில் சுகாதாரப் பிரிவில் ஓட்டுநராக பணி புரிந்துவந்த  ரவி அவர்களுக்கு பணி நிறைவு உபசரிப்பு விழா இன்று 30.5.2025 நகராட்சி அலுவலகத்தில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர்.க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பண்ருட்டி நகராட்சி பொறுப்பு ஆணையாளர். கண்ணன் அவர்கள்  



சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!