கடலூர்- குத்துசண்டையில் தங்கப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை தீக்ஷயா!


கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி கோழியூர் கிராமத்தை சார்ந்த சி_சுந்தரம்_ஆவரணம் இவர்களின் மகள் திட்டக்குடி அரசு பள்ளி மாணவி சு_தீக்ஷயா அவர்கள் இளம் வயது குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதனைப் பாராட்டும் விதமாக தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற டிஜி மீடியா 2025 விழாவில் குத்து சண்டையில் வெற்றி பெற்ற தீக்ஷாவுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு. மதுஅம்பாட், மற்றும் திரைப்பட இயக்குனர்கள் திரு. செழியன், திருமதி.வைஷாலி சுப்பரமணியன், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் விருது வழங்கினார்கள். உடன் கடலூர் மாவட்ட தலைவர் தங்கராஜ், மற்றும் செயலாளர் சுரேஷ்பாபு, மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வீராங்கனை கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி கோழியூர் கிராமத்தை சார்ந்த  சி.சுந்தரம் - ஆவரணம் இவர்களின் மகள் திட்டக்குடி அரசு பள்ளி மாணவி சு.தீக்ஷயா அவர்கள் இளம் வயது குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதனைப் பாராட்டும் விதமாக தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற டிஜி மீடியா 2025 விழாவில் குத்து சண்டையில் வெற்றி பெற்ற தீக்ஷாவுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். மதுஅம்பாட், மற்றும் திரைப்பட இயக்குனர்கள். செழியன், வைஷாலி சுப்பரமணியன், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் விருது வழங்கினார்கள். உடன் கடலூர் மாவட்ட தலைவர் தங்கராஜ், மற்றும் செயலாளர் சுரேஷ்பாபு, மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!