மதுரையில் திமுக கழக சார்பில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தின் இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பண்ருட்டி நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!



கடலூர் மாவட்டம்,மதுரை மாநகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரலாற்று சிறப்புமிக்க  பொதுக்குழு கூட்டம் நாளை 01.06.2025  நடைபெறுவதை முன்னிட்டு இன்று



கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத்  தலைவர், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர். டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் அவர்களும் பண்ருட்டி நகரமன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான . க.இராஜேந்திரன் அவர்கள் கூட்ட அரங்கை பார்வையிட்டார். இந்த நிகழ்வில்  இளைஞரணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!