மத்திய அரசின் இயங்கும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கும் நிகழ்ச்சி முதல்வர். ரங்கசாமி பங்கேற்பு!


புதுச்சேரி மத்திய அரசின் நிதியின் மூலம்  புதுச்சேரி காவல் துறைக்கு வழங்கி உள்ள மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வகம் வாகனம்,  புதுச்சேரி காவல்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது. 

Lt.Governor Puducherry,  மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி, ஆகியோருடன் கலந்துகொண்டு வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்து காவல் துறைக்கு ஒப்படைத்தபோது.தொடர்ந்து துப்பறியும் நாய் பிரிவின் சாகசங்கள் துறையின் மூலம் சாகசங்கள் செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!