ராணிப்பேட்டை மாவட்ட பிஜேபி சார்பில் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றியை கொண்டாடிய பிஜேபியினர்.

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆப்ரேஷன் செந்தூர் வெற்றியை ராணுவ வீரர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில்      நன்றி செலுத்தும் விதமாகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ராணிப்பேட்டை சட்டமன்றத்தின் சார்பாக வாலாஜாபேட்டை நகரில் மாவட்டத் தலைவர். நெமிலி .பி. ஆனந்தன் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர். சிவமணி முன்னிலையில் , முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் தணிகாசலம் ஜி , நகர மன்ற உறுப்பினர்  என்.டி. சீனிவாசன், ஜி சங்கர் மாவட்டச் செயலாளர். முன்னிலையிலும் நிகழ்ச்சி ஏற்பாடுகள்  ஜெயக்குமார் வாலாஜா நகர தலைவர்,  ஜெகதீஸ்வரன் வாலாஜா 

கிழக்கு ஒன்றிய தலைவர்,  கோதண்டராமன் வாலாஜா மேற்கு ஒன்றிய தலைவர்,  தீபா ராணிப்பேட்டை நகர தலைவர், மணிகண்டன் ஆற்காடு மேற்கு ஒன்றிய தலைவர், நாகராஜ் விஷாரம் நகர தலைவர் ஆகியோரின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, விழாவில் முன்னாள் ராணுவத்தினர் பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!