கடலூர் அருகே வாகன தணிக்கையில் பிடிபட்ட புதுவை மாநில மதுபானங்கள் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்திரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர். G. பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் . K. பாலாஜி அவர்களின் தலைமையில்  தலைமை காவலர்கள். நவமணி,  மணிகண்டன் ஆகியோர்கள் கும்தாமேடு சோதனைசாவடியில் போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது TN31CF 7159 என்ற Hero splendor plus என்ற இருசக்கர வாகனத்தில் வந்த நாராயணசாமி வயது 26, த/பெ நடராஜன், 3,தெற்கு தெரு,  மணக்குப்பம்  என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரது வண்டியில்  விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த புதுவை மாநில Super Select Brandy 90ml - 100 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!