இராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் சீராக தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!


சென்னை எழிலகம் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் இன்று (07.05.2025) மதியம் இராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட சில ஊராட்சிகளிலும் கிராமங்களிலும்  தாமிரபரணி குடிநீர் முறையாகவும் சீராகவும் வழங்குதில்  ஒருசில குறைபாடுகள் உள்ளது  அதனை சரி செய்து தொகுதியிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமங்களிலும் சீராக தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் கிரண்குர்லா.,IAS அவர்களை இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினார், உடனடியாக மேலாண்மை இயக்குனர் அவர்கள் உரிய அதிகாரிகள் மூலம் தாமிரபரணி குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்,  மேலும் மனு அளித்த உடனே நடவடிக்கை மேற்கொண்ட மேலாண்மை இயக்குனர் அவர்களுக்கு MLA அவர்கள்  நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!