பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: இராணிப்பேட்டையில் ஆர். வினோத் காந்தி தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!



இராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி அவர்கள் தலைமையில் பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் 

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து இராணிப்பேட்டை‌நகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோருடன் ஆர். வினோத் காந்தி பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!