பண்ருட்டியில் துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்த வேல்முருகன். எம். எல். ஏ!

கடலூர் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் ,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்கள் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்.

துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!