காஞ்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக நியமித்தமைக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்!


கடலூர் மாவட்டம்,2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக கடலூர் கிழக்கு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு ஆகிய கழக மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக நியமித்தமைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரும்திமுக கழகத் தலைவருமான மு. க. ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். உழவன் மற்றும் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!