கடலூர் அருகே ரெட்டிச் சாவடி முதல் நிலைக் காவலர் கனகராஜ் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர்.K.கனகராஜ்,  ரெட்டிச்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யும் நோக்கத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 நபர்களை  தக்க புலன் வைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின்பேரில் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை   கைது செய்ய உறுதுணையாக இருந்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள்  பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!