சோளிங்கர் அருகே மாமியார் மற்றும் மனைவியின் கள்ளக்காதலன் உடைய அப்பா அம்மாவை வெட்டிய கணவர்!


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புது குடியனூர் கிராமத்தில் வசிப்பவர் சித்திரை நளினி அம்மா இவருடைய மகன் பாலு இவருக்கு வயது முப்பது இவர் வாலாஜாவில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டம் படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் பயின்ற 30 வயது கொண்ட புவனா என்பவருக்கும் பாலுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. புவனாவிற்கு அப்பா இல்லை தங்கை மட்டுமே உள்ளன தங்கையும் திருமணமாகி தாய் வீட்டிலே வசித்து வருகிறார். புவனாவிற்கும் பாலுவிற்கும் காதல் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது பாலு தம்பதியாருக்கு நான்கு வயதில் சாஸ்மிதா பெண் குழந்தை உள்ளது. பாலு விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிப்பான் வேலையை செய்து வருகிறார். இரண்டு வருடத்திற்கு முன்பு சாஸ்மிதாவுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது பாலுவின் உறவினரான அண்ணாமலை ராஜேஸ்வரி மகன் விஜி வயது 27 என்பவர் பாலுவின்  மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது விஜிக்கும் புவனாவிற்கும் காதல் மலர்ந்துள்ளது இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரியாமலே ஒரு வருடம் 

கடந்துள்ளது புவனாவும் பாலுவை கண்டுக்காமல் விதியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு புவனா விஜயின் காதல் கணவரான பாலுவுக்கு தெரியவந்துள்ளது. பாலு தன் மனைவியிடம் இதைக் குறித்து அடிக்கடி கேட்பதும் சண்டை இடுவதுமாக இருந்து வந்துள்ளார். புவனா தன் கணவருக்கு பயப்படாமல் உன்னை எனக்கு பிடிக்கவில்லை நான் விஜய்யுடன் தான் வாழ போகிறேன் என வாக்குவாதத்தை ஈடுபட்டு புவனா தன் வாலாஜா அருகே உள்ள புதுப்பட்டு என்ற கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு ஒன்றை வருடத்திற்கு முன்பு சென்றுள்ளார். பாலு தன் மனைவியை தன்னுடன் வந்து வாழ வேண்டும் என அடிக்கடி மாமியார் வீட்டிற்கு சென்று கெஞ்சியுள்ளார்‌. புவனா நான் உன்னுடன் வாழ முடியாது வாழ வர மாட்டேன் என வாக்குவாதம் செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு புவனாவின் வயிரு வீங்கி இருப்பதை கண்ட பாலு என்ன வயிற் வீக்கமாய் இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு புவனா வயிற்றில் கட்டி இருப்பதாகவும் கூறியுள்ளார். நீ என்னுடன் வாழ வர மறுக்கிறாய் என்னுடைய குழந்தையை என்னிடம் கொடுத்து விடு என கேட்டு தான் பெண் குழந்தையை பாலு தன் வீட்டிற்கு அழைத்து வந்து வளர்த்து வருகிறார். வாழுவிற்கும் புவனாவிற்கும் பேசிய ஒன்றை வருடம் ஆகிறது. இந்த நிலையில் பாலு தன் மனைவியை பார்க்க வாலாஜா அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்திற்கு சென்றுள்ளார். புவனா 8 மாதம் கர்ப்பிணியாக இருப்பதைக் கண்ட பாலு என்ன இது 

ஆரம்பத்தில் கேட்டால் கட்டி என்றால் தற்பொழுது முழுகாமல் இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்பொழுது புவனா புவனாவின் தாயார் இருவரும் வாழும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். புவனாவும் தன் தாயாரும் வாழும் ஆமாம் தான் உள்ளார் என் மகள் இது உனக்கு உண்டானது குழந்தை இல்லை இந்த வயிற்றில் இருக்கும் குழந்தை விஜிக்கு உருவானது தான் என சத்தம் போட்டு பேசியுள்ளனர். இதைக் கேட்ட பாலு அருகில் இருந்த இரும்பு ராடை கொண்டு தன் மனைவியையும் மாமியார் தாக்க முயற்சி பண்ணி உள்ளார். அப்பொழுது மாமியார் இரும்புராடால் அடித்து சாகடித்துள்ளார். வாழ்வின் மனைவியான புவனா உடனே தப்பித்துச் சென்று வாலாஜா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதே வேகத்தில் புதுப்பட்டு கிராமத்தில் இருந்து புறப்பட்டு தன் ஊரான சோளிங்கர் அடுத்த புது குடியனூர் கிராமத்திற்கு வந்து தன் மனைவியின் கள்ள காதலனான விஜி வீட்டிற்கு வந்துள்ளார். விஜி என்பவர் சோளிங்கரில் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வந்தார் அவர் தான் உறவனின் காதலிடம் நிலத்தகராறு ஏற்பட்டு அந்த தொழிற்சாலையில் இருந்து அவர் பணிநேக்கம் செய்யப்பட்டார் இந்த நிலையில் பாலு தன் ஊரான புது குடியனூரில் இல்லாமல் வெளி ஊருக்கு சென்று அங்கு பணி செய்வதாக தெரிகிறது. பாலு வீட்டிற்கு வரும் நேரத்தில் விஜி தன் வீட்டில் இல்லை விஜி என்னுடைய அப்பா அண்ணாமலை 

அம்மா ராஜேஸ்வரி இருவரும் கிராமத்திற்கு வெளியே புதிய வீடு கட்டி வருகின்றனர் இந்த வீட்டில் இருவரும் உறங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் கோபத்தில் வந்த பாலு வீட்டில் விஜி இல்லை என்பதை அறிந்த பாலு உறங்கிக் கொண்டிருந்த விஜயின் தாயார் ராஜேஸ்வரியை முதலில் இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதைக் கண்ட ராஜேஸ்வரியின் கணவர் அண்ணாமலை அங்கிருந்து தப்பித்து மாடியில் இருந்து கீழே இறங்கி ஓட ஆரம்பித்துள்ளார். பாலு அண்ணாமலைய பின் தொடர்ந்து சென்று அண்ணாமலையும் வீட்டின் அருகே இரும்பு ராடால் தாக்கி விட்டு சோளிங்கர் கொண்ட பாளையம் காவல் நிலையத்தில் சரண்டர் ஆகி உள்ளார். இத்தகவலை அறிந்த கொண்ட பாளையம் போலீசார் விஜயின் பெற்றோர்களான அண்ணாமலை ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூர் ஆய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!