விழுப்புரம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு சீருடை அனுப்பி வைக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர். ஷேக் அப்துல் ரஹ்மான்!

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் காமராஜர் நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விழுப்புரம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி சீருடைகள் அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்  நேரில் பார்வையிட்டு,ஆய்வு செய்தார். 

உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உட்பட பலர் உடனே இருந்தன.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!