பண்ருட்டியில் மாற்றுத்திறனாளியான பட்டதாரிக்கு பணம் உதவி வழங்கிய நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன்!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா கிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரமங்கலத்தை சேர்ந்த அறிவழகன் மாற்றுத்திறனாளி அவர்கள் எம் சி ஏ படிப்பு முடித்து சான்றிதழ் பெறுவதற்காக இன்று 6.5.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் திரு .க.இராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து நிதி உதவி பெற்றுக் கொண்டார் உடன் நகர அவைத் தலைவர் ராஜ மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!