கடலூர் அருகேநெல்லிக்குப்பம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கொடிகம்பங்கள் அகற்றம்!

கடலூர் மாவட்டம்,தமிழக நெடுஞ்சாலை ஓரமாக உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கொடிகம்பங்களை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுருந்த நிலையில் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் கடலூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா மற்றும் உதவி பொறியாளர் பவித்ரா தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!