நெமிலி அருகே சேந்தமங்கலத்தில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!


இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு கழக அரசின் சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் சேந்தமங்கலத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு 



பெருந்தலைவருமான பெ. வடிவேலு தலைமையில், ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன் வரவேற்புரையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு பேசினார். 


மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, பொதுக்குழு உறுப்பினர். அப்துல் நசீர், ஒன்றிய நிர்வாகிகள் ஆர்.பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், டி.சங்கர், ஏ.வினாயகம், ஆர்.அரிகிருஷ்ணன், இ.பெருமாள், எஸ்.சம்மந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக செய்தி தொடர்பாளர் தடா.ஒ.சுந்தரம், தலைமை கழக பேச்சாளர். நெல்லிக்குப்பம் வி. ஆர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்ணையன், மாட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் 

NK. சரவணன், மா.இ.அ.து.அ எம்.பி.பாபு, நெமிலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள், திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய துணை செயலாளர். முகமது அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!