அரவக்குறிச்சி அருகே அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!


கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளுடன், மாண்புமிகு துணை முதல்வர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை  அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடன் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர்_PR_இளங்கோ, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் MS. மணியன், அரவக்குறிச்சி, இனங்கனுர் ஊராட்சி, வெடிக்காரன் பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!