கரூரில் நடைபெற்ற அரசு பள்ளிகளின் கலை திருவிழாவில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!

கரூர் மாவட்டம்,மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன் நடைபெறும் அரசு பள்ளிகளின் கலைத் திருவிழாவில்  அடையாளமக கரூர் குயில் செல்வி. யோகஸ்ரீ அவர்கள், பிரபல சின்னத்திரை தொலைக்காட்சி நடத்திய பாடல் நிகழ்ச்சியில் வெற்றியாளராகி கரூர் மண்ணிற்கு பெருமை சேர்த்தியதை முன்னிட்டு, இந்த இளம் தேவதை தன் குரலால் மேலும் கரூர் மாவட்டதிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பாராட்டி பரிசளித்தார்.

கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!