கடலூரில் போதை குட்கா கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!


கடலூர் மாவட்டம்,கடலூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர். ஆனந்தகுமார் மற்றும் போலீசார்   பெங்களூலிருந்து போதை குட்கா பொருட்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்ய முயன்ற 5 போதை குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 474 கிலோ குட்கா பொருளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  போதை குட்கா கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!