கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்‌ கே.என் நேருவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சி.வெ கணேசன்!



கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு KN நேரு அவர்களை தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

இந்த சந்திப்பில், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் குணசேகரன் மற்றும் பண்ருட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஆர். சந்தோஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!