பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: நெமிலியில் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை திமுகவினர் நேற்று நாடு முழுவதும் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய,மேற்கு. வடக்கு ஒன்றிய திமுகவினர் நெமிலி பேருந்து நிலையத்தில் நேற்று மாலை பட்டாசு வெடித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய செயலாளர்கள் நெமிலி பேருந்து நிலையத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். 

இதில் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஜி.சி பெருமாள், ஆர்.பி ரவீந்திரன், மணிவண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் நரசிம்மன், ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் நந்தகோபால் மற்றும் நிர்வாகிகள் சுந்தர், எல்லப்பன், சுரேஷ், கோபாலகிருஷ்ணன், தீனதயாளன்,மனோகரன். சம்பத், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!