கடலூரில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஆட்டோகளில் ஓட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!


கடலூர் மாவட்டம்,உலக புகையிலை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி. ஆதித்யா செந்தில்குமார் IAS மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS ஆகியோர் துவக்கி வைத்தனர்.

 புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் . இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!