கரூர் அருகே மேலப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு கருப்பண்ணசாமி, அருள்மிகு முச்சிலியம்மன் அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு


கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு எல்லையரசு கருப்பணசாமி, அருள்மிகு முச்சிலியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் 

கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார் இதில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!