கடலூர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் ஆய்வாளருக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக