கடலூர் - பாமகவின் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு பாதுகாப்பு பணி குறித்து காவல்துறையினரிடம் ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆலோசனை!



கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் IPS அவர்கள் மாமல்லபுரத்தில் இன்று  வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர் மாநாடு  சம்பந்தமாக சேத்தியாத்தோப்பில்  காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி  பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார். 



அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் IPS அவர்கள் மாமல்லபுரத்தில் இன்று வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர் மாநாடு கடலூர் மாவட்டத்திலிருந்து
செல்லும் வாகனங்களை கண்காணித்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினர்க்கு அறிவுரை வழங்கி வருகிறார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!