கரூர்- ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு கம்பம் எடுத்து வரும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!



கரூர் மாவட்டம் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை அமைத்திட வேண்டும் என்ற நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி நடத்திடும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 

நல்லாசிகளுடன், கரூர் மாநகரத்தின் பெருமைமிகு அடையாளமான, அருள்மிகு கரூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு கம்பம் எடுத்து வரும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டார். 

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!