தமிழக முதல்வருக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழா!



சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அன்று (03.05.2025) பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில் மாநில சுயாட்சி நாயகர் -  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நடைபெற்ற மகத்தான பாராட்டு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர் பாபு அவர்கள் தமிழக முதல்வரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகங்களின் முதல்வர்கள் இதில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!