காஞ்சி- வாலாஜாபாத் ஒன்றியம் புரசை கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டம்!



காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் புரிசை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 


இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக துணைச் செயலாளருமான. சிறுவேடல் க.செல்வம் MP  அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர். சிவிஎம்பி.எழிலரசன் MLA, வாலாஜாபாத் பெருந்தலைவர் R.K.தேவேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!