வடலூர் ஓ .பி. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் .செல்வராஜ் அவர்களின் 80 ஆவது சதய விழா! அமைச்சர். எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!!


வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர். செல்வராஜ் அவர்களின் 80வது சதய விழாவை முன்னிட்டு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். MRK. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் .உடன் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர். பொறியாளர. V. சிவகுமார்  அவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இந்நிகழ்வில் வடலூர் நகர மன்ற தலைவர். சு_சிவக்குமார் அவர்கள் நகர கழக செயலாளர். த_தமிழ்செல்வன் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!