ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 77 தனியார் பள்ளிகளின் 422 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்வதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்‌ சந்திரகலா!



ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் ராணிப்பேட்டை அரசு  மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 77 தனியார் பள்ளிகளின் 422 பள்ளி வாகனங்களின் ஆய்வு செய்யும் வருடாந்திர ஆய்வு பணியினை தொடங்கி வைத்து. தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்வதை பார்வையிட்டார்கள். 

உடன் வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன், முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி , துணை காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன், ராணிப்பேட்டை தீயணைப்பு துறை அலுவலர்  சக்திவேல், வட்டாட்சியர் ஆனந்தன் , மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவராஜ், செங்குட்டு வேல், மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!