நெமிலியில் எடப்பாடியாரின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நெமிலி நகர செயலாளர் செல்வம் தலைமையில் அதிமுகவினர் ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி மலர்ந்திட, அவர் நீண்ட ஆயுளோடு தமிழகத்தையும் அதிமுகவையும் வழிநடத்திட வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தனர். இதில் நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன், மேலவை பிரதிநிதி. சத்யமூர்த்தி, என். விநாயகம், மாவட்ட பொறுப்பாளர்கள். சுகுமார், தினேஷ், நெமிலி நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர். சுசில் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர். 

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!