இராஜபாளையம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மூலம் 62 மின்சார வாகனத்தை வழங்கிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!



இராஜபாளையம் தொகுதியில் இன்று (05.05.2025)  காலை இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தூய்மை பாரத இயக்கம் மூலம் 62 மின்சார வாகனத்தை பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர். ஞானசௌந்தரி,பொறியாளர். கதிரவன் இராஜை, வடக்கு ஒன்றிய செயலாளர். சரவணமுருகன், ex.கவுன்சிலர். ரேவதி, அனைத்து ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!