எழும்பூர் 58- வது வார்டில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் உள் அரங்க கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர். சேகர் பாபு!



சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி, 2024-25 ஆம் ஆண்டுக்கான 58வது வார்டு மாமன்ற உறுப்பினர். இராஜேஸ்வரி ஸ்ரீதர் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உள் அரங்க கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் கட்டும் பணிக்கு (01.05.2025) அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர் பாபு அவர்கள் அடிக்கல் நாட்டினார். 

இந்நிகழ்ச்சியில் மேயர். பிரியா, முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், 5வது மண்டல குழு தலைவர் பி.ஸ்ரீராமுலு மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!