சென்னையில் இரவீஸ்வரர் திருக்கோவில் சார்பில் ரூபாய். 55.85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மரகதாம்பாள் திருமண மண்டபத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை, வியாசர்பாடி அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோவில் சார்பில் ரூ.55.85 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மரகதாம்பாள் திருமண மண்டபத்தை இந்து சமயஅறநிலைத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார் .

உடன் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்..ஆர்.டி.சேகர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப.,சென்னை மண்டல இணை ஆணையர். ஜெ. முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் . நேதாஜி யு. கணேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!