புதுச்சேரியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு முகாம் துவக்கி வைத்த பாஜக செயலாளர். சரவணன்!


புதுச்சேரி மே 1 உழைப்பாளர்கள் தினத்தையொட்டி புதுச்சேரி உழவர்கரை தொகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், மினி லோடு ஓட்டுனர்கள், தூய்மை தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாஜக செயலாளர் சரவணன் அவர்கள் தனது சொந்த செலவில் தபால் துறை மூலம் ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துகாப்பீட்டு திட்டம் பதிவு செய்யும் முகாமை நடத்தினார். 

இதில் சிறப்பு விருந்தினராக பாஜக செயலாளர். சரவணன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!