சென்னை ஆர்.கே நகர் கிழக்கு பகுதி 43- வது வட்ட திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!



சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே நகர் கிழக்கு பகுதி 43- வது வட்ட திமுக சார்பில் கோடை வெயிலின் தாக்கம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி ஆர்.கே நகர் கிழக்கு பகுதி செயலாளர். 

லட்சுமிபதி, வழக்கறிஞர் ஜெ. பிரேம் ஆனந்த் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!