அரக்கோணம் அருகே குமினி பேட்டை மதுரா கிராமத்தில் எடபாடியார் கட்டி கொடுத்த இருளர்களின் 42 வீடுகளும் திறக்க பட வேண்டும் எம்.எல்.ஏ .சு.ரவி வலியுறுத்தி பேச்சு!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி குமினி பேட்டை மதுரா கிராமத்தின் இருளர்கள் குடியிருக்கும் வீடுகளின் வழியாக கன்னியாகுமரி திருப்பதி சாலை வருகிறது இதனால் அங்கு குடியிருந்த இருளர் குடும்பத்தினருக்கு அருகில் வீடு கட்டி கொடுக்க அன்றைய முதல்வர் எடபாடி யாரிடம் கோரிக்கை வைத்த போது உடனடியாக ரும கோடிகள் ஒதுக்கீடு செய்து 42 குடியிருப்புகளையும் கோவில் மற்றும் அங்கன்வாடி மையம் மேல் தொட்டி என பல்வேறு வசதிகளையும்  செய்து கொடுத்தார். ஆனால் நான்கு வருடம் ஆகியும் கட்டி முடிக்கபட்டவைகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் போதிய வசதி இல்லாமல் உள்ள இருளர் குடும்பத்தினர் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இதன் மீது நடவடிக்கை எடுத்து குடியிருப்புகளை திறக்க  நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என செய்தியாளர்களிடம் வலியுறுத்தி கூறினார். உடன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர். பி.ஏ.பாலு நெமிலி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர். பிரகதீஸ்வரன் மற்றும் அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள்  உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!