ராஜீவ் காந்தி அவர்களின் 34 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ராஜூவ் ஜோதி யாத்திரையை வரவேற்ற தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை!




இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 34 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, "ராஜீவ் ஜோதி” யாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். செல்வப் பெருந்தகை  அவர்கள் சென்னை அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வரவேற்றார்

இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர். சொர்ண சேதுராமன், அமைப்பு செயலாளர். ராம் மோகன் மத்தியசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். சிவராஜசேகரன், மகிளா காங்கிரஸ் தலைவர். சையத் அசினா, மற்றும் முன்னணி காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!