கடலூர் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 336 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைப்பு!


கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டுள்ள 336 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 20-5-2025 இன்று  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



முன்னிலை மாண்புமிகு ஒரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார்.



அவர்கள் உடன் நெய்வேலி  சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் அவர்கள் மேலும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் துணைபிரிவு நிர்வாகிகள்  திமுககழக நிர்வாகிகள் மேலும் அடுக்குமாடி குடியிருப்பு பயணாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகைதந்து விட்டு மனை பத்திரங்ளை பெற்று கொண்டார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!